உள்நாடு

தொடர்ந்தும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் பண்டிகை காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை பொதுமக்கள் முறையாக பின்பற்றி செயற்படுமாறும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்படுகின்ற பகுதிகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் அந்த பகுதிகளை தொடர்ச்சியாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குருந்தூர்மலை சர்ச்சை : களத்திற்கு விரைந்த நீதிபதிகள் குழாம்

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor