உள்நாடு

தொடர்ந்தும் உயரும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,265 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம்(15) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் குவைட்டில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து விமான சேவைகளும் இரத்து

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து

ரயில் கட்டணம் உயர்வு