உள்நாடு

தொடர்ச்சியாக IOC எரிபொருள் விநியோகம்

(UTV | கொழும்பு) –   எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிலோன் ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருகோணமலையில் உள்ள அதன் முனையத்தில் இருந்து நேற்று (03) ஒரு மில்லியன் லீட்டர் எரிபொருள் விடுவிக்கப்பட்டதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாளாக இருந்தாலும் நேற்றைய தினம் எரிபொருளை விடுவிப்பதற்கு தன்னால் இயன்றதை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசிய சபை மீதான விவாதம் இன்று

4 மணி நேரம் தாக்குதலுக்கு இடைவேளை!

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் ஜனாதிபதி அநுர பங்கேற்பு

editor