வகைப்படுத்தப்படாத

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – அஹங்கம இமதுவ தொடரூந்து குறுக்கு வீதியில் வைத்து, தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துள்ள தொடரூந்தில மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளார்.

62 வயதுடைய நபேர இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன் அஹங்கம காவல்துறை உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

கடும் காற்று கடும் மழை கடல் கொந்தளிப்பு

காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் 100 வது நாளை எட்டியது

பணத்தை பதுக்கவில்லை- மகிந்த ராஜபக்ச