சூடான செய்திகள் 1

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

(UTV|COLOMBO)-தாங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தங்களது பிரச்சினைக்கு நிதி அமைச்சு உரிய தலையீட்டை மேற்கொள்ளாமையே, தொடர் போராட்டத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

கடலில் எண்ணெய் கலந்தமைக்கு எதிராக நடவடிக்கை

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது