உள்நாடு

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

(UTV | கொழும்பு) – தேவைப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

Related posts

​கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்

புத்தளத்தில் 32,710 பேர் பாதிப்பு!

ஜனாதிபதி ரணிலை அழைத்த ஐக்கிய அரபு இராச்சியம்!