உள்நாடு

தேர்தல்கள் செயலகத்தில் இன்றும் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தேர்தல் சட்ட விதிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து தேர்தல்கள் செயலகத்தில் இன்றும்(20) நாளையும்(21) கலந்துரையாடல்கள் இரண்டு இடம்பெறவுள்ளன.

இன்று (20) பிற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், இன்றைய தினம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் துன்புறுத்தல்கள் இன்றி ரிஷாதிற்கு பிணை வழங்கப்பட வேண்டும்

சீனாவின் ‘சினோபார்ம்’ இலங்கைக்கு

நேர்மையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப எமது ஆதரவு – சஜித் பிரேமதாச.