சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க வேண்டாம் என ரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர், பேச்சுவார்த்தையூடாக தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – சம்பிக்க

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்

ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது