உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுடன் விசேட சந்திப்பு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (02) விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.15 க்கு தேர்தல்கள் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

இன்றும் மழையுடனான காலநிலை

அனைத்து மதுபான சாலைகளுக்கும் 2 நாட்களுக்கு பூட்டு

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் சொகுசுக் கப்பல்!