சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று(10) முதல் கிடைக்கப்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மே 7ம் திகதியே விடுமுறை

விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

editor

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்