உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும், பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று(13) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

நாடளாவிய ரீதியில் மூடப்படும் 20 வைத்தியசாலைகள்!

அர்ஜுன் அலோசியஸ் வைத்தியசாலையில் அனுமதி