உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(26) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்களை இன்று(26) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான இறுதிக் கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

G.C.E (O.L.) மாணவர்களுக்கு இனி IT பாடம் கட்டாயம்!

ஏமாற்று நடவடிக்கைகளை கைவிட்டு, அனைவரும் கைகோர்த்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு