வகைப்படுத்தப்படாத

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவையில் பிரதமர் கைச்சாத்து

(UTV|COLOMBO)-தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவை நாடாளுமன்றில் முன்வைப்பது தொடர்பான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டார்.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக ஒழுக்க கோவை கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதற்கமைய குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த பிரேரணை நாடாளுமன்ற அனுமதியை பெற்று கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிறப்புப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலயம் திறப்பு

வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

Gusty winds and showers to continue over the island