உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ரஷ்ய தூதுவர்

editor

முன்னாள் அமைச்சர் மஹிந்தவின் இல்லம் பாடசாலைக்கு

editor