உள்நாடு

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை

(UTV|பதுளை) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொது தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!

வெளியீடப்பட்ட விசேட வர்த்தமானி!