உள்நாடுசூடான செய்திகள் 1

தேரருடன் இருந்த 2 பெண்களை தாக்கியது தவறானது – இராஜாங்க அமைச்சர் கீதா

(UTV | கொழும்பு) –

பிக்கு ஒருவருடன் இருந்த இரு பெண்களின் ஆடைகளை களைந்து வீடியோ பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பிக்குவின் ஒழுங்குப் பிரச்சினைகளை தனித்தனியாகக் கையாளலாம். ஆனால், பெண்களை நிர்வாணமாக்கித் தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது. அதைச் செய்ய எந்த நபருக்கும் உரிமை இல்லை,” எனவும் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்க்கட்சி குழுக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – ஜனாதிபதி அநுர

editor

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேச்சுவார்த்தை வெற்றி!

தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு