உள்நாடு

தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகள் குறைவு

(UTV | கொழும்பு) –  தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கோப்பை சாதாரண தேநீரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 30 ரூபாவாகும். ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 100 ரூபாவாகும்.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பொருட்களை சேகரித்தோர் கைது

வலப்பனை- கண்டி வீதி மூடப்பட்டது

ரவி மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு அழைப்பாணை