சூடான செய்திகள் 1

தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வைத்தியர் ஷாபி எதிராக ஆர்ப்பாட்டம் : நகரில் கடும் வாகன நெரிசல்

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி நிதியுதவி?

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)