உள்நாடு

தேசிய வெசாக் வாரம் அறிவிப்பு

(UTV|கொழும்பு )- எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு

PCR இயந்திரம் நாளை முதல் பரிசோதனை நடவடிக்கைக்கு

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு கோரிக்கை