உள்நாடு

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் முன்னதாகவே இணையவழி ஊடாக பதிவு செய்தோருக்காக நாளை முதல் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதனை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

    

Related posts

உடல் தாயாரிடம்; கணவன் தற்கொலை முயற்சி

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!