வணிகம்

தேசிய பால் உற்பத்தியை 70 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  புத்தாண்டில் உள்நாட்டுப் பால் உற்பத்தி 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட சுற்றாடல் நிலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கால்நடைகளை இனப்பெருக்கம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரிசி – சீனி : உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று நிர்ணயம்

5 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை

சீமெந்தின் விலை அதிகரிப்பு…