சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்…

(UTV|COLOMBO)-2019 ஆண்டிற்குரிய தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம் பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த இடமாற்றத்திற்குரிய ஆசிரியர்களின் பெயர் பட்டியலை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றத்திற்கு இணக்கம் காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அறியப்படுத்துமாறு உயர்கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

கண்டி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட மாட்டாது…

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்