உள்நாடு

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கம்

(UTV | கொழும்பு) – தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ரூபவாஹினி அருகே பலத்த இராணுவ பாதுகாப்பு இடப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு உள்நுழைய முயற்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

யாழில் வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

editor