வணிகம்

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பமாகின்றது.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சும் தேசிய கறுவா ஆய்வு மற்றும் பயிற்சி மத்திய நிலையமும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளன.

கறுவா உற்பத்தி செய்யப்படும் களுத்துறை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கறுவா உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

தொடுகையற்ற கட்டணம் செலுத்தும் முறையோடு Lanka IOC உடன் கைகோர்க்கும் HNB SOLO

இன்றைய நாணய மாற்று விகிதம்