உள்நாடு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது தலைவராவார்

Related posts

நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது

கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டார நீக்கம்

கொரோனா : 8,000ஐ கடந்தது