சூடான செய்திகள் 1

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் ஒன்லைனில்…

(UTV|COLOMBO)-தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தின் போது புகைப்படத்தினை ஒன்லைன் (இணையம்) வாயிலாக பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடைமுறையை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது-அமைச்சர் ரவி கருணாநாயக்க

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டி – SLPP அதிரடி தீர்மானம்

editor