உள்நாடு

ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் அகில விராஜ் காரியவசத்திற்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

ஜனாதிபதி அநுர – சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

editor

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா