அரசியல்உள்நாடு

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீர

சர்வஜன கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீரவை நியமிக்க சர்வஜன அதிகாரத்தின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கோப் குழுவின் புதிய தலைவராக சரித ஹேரத்

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்

உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்