உள்நாடு

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை – திகதியை அறிவித்தார் சபாநாயகர்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இன்று (02) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Related posts

அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு

“ஒரு நாடு, ஒரே சட்டம்” – ஜனாதிபதியிடம்

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து