உள்நாடு

தேசபந்து தென்னகோனை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற பணிப்பு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

ரணில் விரைவில் வீடு திரும்புவார் – மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி

editor

இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு.

ரிஷாத் பிணையில் விடுதலை