உள்நாடுதேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு! January 5, 2026January 5, 20260 Share0 சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில், தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. அதேநேரம், மரக்கறி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.