வகைப்படுத்தப்படாத

தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Cabinet meeting time changed

මරණ දඬුවමට එරෙහි අභියාචනාධිකරණ පෙත්සම යළි සළකා බැලීම හෙටට කල් යයි

கேரளாவில் நீடிக்கும் கன மழை