அரசியல்உள்நாடு

தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான கயான் தர்ஷன அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

எதிர்கட்சியினரின் கோஷத்தினை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

ஒரு மில்லியனை எட்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!