சூடான செய்திகள் 1

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக தெற்கு அதிவேக வீதி மாத்தறை நோக்கிய போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – சம்பிக்க