புகைப்படங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு

(UTV|கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பிரதம அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கை தயார் நிலையில்

கடந்த ஆண்டு உலகை கலக்கிய புகைப்படங்கள்

கொவிட் தடுப்பூசிகள் தாயகத்திற்கு