உள்நாடுவிளையாட்டு

தெற்காசிய சாதனையில் உஷான் திவங்க

(UTV | கொழும்பு) – அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற தடகள போட்டியில் இலங்கை வீரரான உஷான் திவங்க சாதனை படைத்துள்ளார்.

இவர் உயரம் பாய்தல் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2.30 மீற்றர் உயரம் பாய்ந்து அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தெற்காசிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமாயின் 2.33 மீற்றர் உயரம் பாய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor

இதுவரை 2,103 பேர் முழுவதுமாக குணம்

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி