அரசியல்உள்நாடு

தெரணியகல பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

கேகாலை மாவட்டம் தெரணியகல பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் (08) பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான இந்திக பிரசாத் ரணசிங்க அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

மேலும் 1,133 சந்தேகநபர்கள் கைது!

கிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது