சூடான செய்திகள் 1

தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

(UTV|COLOMBO) இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ivar தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக 8000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயற்சித்த போது குறித்த அதிபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது [UPDATE]

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு