சூடான செய்திகள் 1

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலி

(UTV|COLOMBO) தெமட்டகொட வெடிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

மதூஷின் தந்தை பலி…

கிரிக்கட் தேர்தல் நாளை(20)