உள்நாடு

தெமட்டகொட மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

(UTV|கொழும்பு) – தேர்தல்களை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து தெரியாமல் உள்ளது.

இவ்வாறான மக்களின் மனநிலைமையும் அவர்களின் குரலையும் குறைகளையும் UTV பதிவு செய்கிறது.

இதன்படி, தெமட்டகொடை பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மக்களுடைய குரல்களும் குறைகளும்…

 

Related posts

சோளத்திற்கு விலை நிர்ணயம்

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்

editor