சூடான செய்திகள் 1

தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, கைது

(UTV|COLOMBO) காலி – ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

மேல் மாகாண ஆளுநராக எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க நியமனம்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்

18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்