சூடான செய்திகள் 1

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்

(UTV|COLOMBO)இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தென் மாகாண சபையை கலைக்கும் வர்த்தமானியில் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோண் கைச்சாத்திட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

எதிர்வரும் 21ம் திகதி கல்வியல் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை

இனவாதத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம்

ஜனாதிபதி தலைமையில் ,சக்யா உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் கௌரவிப்பு விழா