விளையாட்டு

தென்னாபிரிக்க தொடரில் இருந்து ஆச்சர் நீக்கம்

(UTV|ENGLAND) – வலக்கையில் இடம்பெற்ற உபாதை காரணமாக தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ர ஆச்சர்கு தவறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை

SLC உப தலைவர் கே. மதிவாணன் இராஜினாமா