விளையாட்டு

தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தில்

(UTV|COLOMBO) இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(21) நடைபெறுகின்றது.

நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

 

 

 

Related posts

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

20க்கு 20 போட்டியில் இலங்கை அணியில் நீக்கப்பட்டுள்ள வீரர்!