வகைப்படுத்தப்படாத

தென்கொரியா-அமெரிக்க ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

(UTV|SOUTH KOREA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்கவுள்ளார்.

வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

கொழும்பு குப்பை கூழங்கள், பிலியந்தலைக்கு

கடும் வறட்சி – 55 யானைகள் உயிரிழப்பு

நாட்டில் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பிக்கிறது!