(UTV|கொழும்பு) – இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரேசில் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர்களும் இந்திய குடியரசின் உயர் ஸ்தானிகரும் இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
வீடியோ கலந்துரையாடல் தொழிநுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நற்சான்றுப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
இணைய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறானதொரு சிறப்பான நிகழ்வு இலங்கையில் இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.



![වීඩියෝ තාක්ෂණය ඔස්සේ අක්තපත්ර ප්රදානයක් [PHOTOS] වීඩියෝ තාක්ෂණය ඔස්සේ අක්තපත්ර ප්රදානයක් [PHOTOS]](https://www.utvnews.lk/wp-content/uploads/2020/05/ind.png?v=1589464152)



