வகைப்படுத்தப்படாத

தூக்கில் தொங்கி நபரொருவர் உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – புளத்சிங்கள – பொல்கொட – மாஹகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

35 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், சடலம் தற்போது நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், இன்றைய தினம் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

400 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

North Korea in second missile launch in a week

බ්‍රිතාන්‍යයෙන් ගෙන්වූ කසල කන්ටේනරය ගැන රස පරීක්‍ෂණයක්