கிசு கிசு

தூக்கில் ஏறிய முச்சக்கர வண்டி

(UTV | கொழும்பு) –   இராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தில் வாகனங்களில் டீசல், பெற்றோல் மற்றும் பேட்டரிகளை திருடிய நபர் ஒருவரை வாகனத்தில் டீசல் திருடும்போது, ​​பிரதேசவாசிகள் அவரைப் பிடித்து அடித்து உதைத்ததுடன் முச்சக்கரவண்டி மற்றும் கேனையும் கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.

திருடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருமண பந்தத்தில் இணையவுள்ள நாமல்…

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை

தன்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு சமீரா ரெட்டியின் பதிலடி