உள்நாடு

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை காலை 10.00 மணிவரை மீள ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.

Related posts

முகக்கவசம் அணியத் தவறிய 18 பேர் கைது

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் வெள்ளி வரையில்