உள்நாடு

துறைமுக நகர சட்டமூலம் திருத்தங்களுடன் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் [VIDEO]

(UTV | கொழும்பு) – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.

இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.

Related posts

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

ஐ.தே.க கட்சியின் தலைமை; அடுத்த வாரம் தீர்வு

அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி